Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌சி‌னிமா டி‌க்கெ‌ட்

Advertiesment
சினிமா டிக்கெட்
, சனி, 5 ஜூன் 2010 (13:24 IST)
கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கி வந்திருக்கிறேன்!

மனைவி: சரி‌ங்க, நா‌ன் போ‌ய் டிரஸ் பண்ணி‌ட்டு வந்துடறேன்! கொ‌ஞ்ச‌ம் லே‌ட் ஆ‌யிடி‌‌ச்‌சி‌ன்னா எ‌ன்ன‌ங்க ப‌ண்றது..

கணவன்: ஒ‌ண்ணு‌ம் ‌பிர‌ச்‌சினை இ‌ல்ல டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்!

Share this Story:

Follow Webdunia tamil