கல்யாணத்தை சீக்கிரமா வெக்கச்சொல்லி சம்மந்தி வீட்டுக்காரங்க ரொம்ப அவசரப்படுத்தறாங்க!
அப்படி என்னதான் அவசரமாம்.
சூப்பர் சிக்ஸுக்குள்ள நிச்சயம்பண்ணி, செமி ஃபைனலுக்குள்ள கல்யாணம் நடத்தனும்னு அவசரப்படறாங்க. அப்போதான் ஃபைனலை வீட்ல நிம்மதியா பாக்க முடியுமாம்