Article Tamil Jokes %e0%ae%b9%e0%af%86%e0%ae%b5%e0%ae%bf %e0%ae%9f%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d 109031400023_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹெவி டோஸ்

Advertiesment
ஹெவி டோஸ்
, சனி, 14 மார்ச் 2009 (12:33 IST)
டாக்டர் என்ன பண்றதுன்னே தெரியல்ல, ஒரே டென்ஷன். தூ‌க்கமே வரல ஏதாவது மரு‌ந்து கொடு‌ங்க.

இந்தாங்க இந்த தூக்க மாத்திரையை ஆறு மணி நேரத்துக்கு ஒரு தடவை சாப்பிடணு‌ம்.

எதுக்கு டாக்டர் அவ்வளவு ஹெவி டோஸ்.

இது உங்களுக்கு இல்லை. உங்க மனைவிக்கு!

Share this Story:

Follow Webdunia tamil