பங்களாதேஷ் கேப்டன்: ஹலோ தோனி! மிஸ்டர் தோனி... ஹலோ பாஸ்...தோனி: என்னது நாம் பாஸா?பங்களாதேஷ் கேப்டன்: அதெல்லாம் கண்டுக்காதீங்க பாஸ் இவங்க இப்படித்தான் நம்மள போட்டு மிதிமிதின்னு மிதிப்பாய்ங்க; இதெல்லாம் பாத்தா ஃபீல்டுல இருக்க முடியுமா?...