Publish Date: Sat, 21 Mar 2009 (15:29 IST)
Updated Date: Sat, 21 Mar 2009 (15:28 IST)
வீட்டுக்காரர் : எனக்கு முன்னால வேஷ்டிய மடிச்சுக்கட்டற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துருசசா?
வேலைக்காரன் : மடிச்சுக்கட்டல ஐயா, நீங்க எடுத்துக்கொடுத்த வேஷ்டி தண்ணில போட்டதும் இப்படி சுருங்கிடுச்சு.