Publish Date: Wed, 26 May 2010 (13:41 IST)
Updated Date: Wed, 26 May 2010 (13:40 IST)
அவள்: நீ இப்படி எல்லா வேலையையும் மெதுவா செய்து கொண்டிருந்தால் நான் வேறு ஒரு வேலைக்காரியை பார்த்துக் கொள்ள வேண்டியது தான்!
வேலைக்காரி: சீக்கிரம் பாருங்கள் அம்மா, எனக்கும் ஒருத்தியாக வேலை செய்வது பிடிக்கவில்லை!