அம்மா என்ன இன்னிக்கு ஆசிரியர் அடிச்சாங்கம்மா
நீ என்ன செஞ்ச?
இல்லம்மா நான் ஒண்ணுமே செய்லம்மா
என்ன நீ ஒண்ணுமே செய்யலை.. அப்படி இருக்கும்போது அவங்க எப்படி அடிப்பாங்க?
நெஜமாத்தாம்மா.. நான் அவங்க கொடுத்த வீட்டுப்பாடம் ஒண்ணுமே செய்யலம்மா.