ஏன் நாதஸ்வர கச்சேரிய பாதியிலே தவில் வித்வான் கோவிச்சுக்கிட்டு எழுந்து போய்ட்டாரு? ரொம்ப அழுத்தி நாயணம் வாசிச்சிருக்காரு, தவில் வித்வானோட விக் பறந்து போயுடிச்சாம், அதான்!!!