அவர் வானிலைத் துறையில் வேலை செய்றார்னு நினைக்கிறேன்!எப்படி சொல்ற?மணி எத்தனைன்னு கேட்டா, 10 அடிக்க 10 நிமிஷம் இருந்தாலும் இருக்கலாம், இல்லாட்டியும் இல்லன்னு சொல்றாரே....