Publish Date: Fri, 20 Mar 2009 (17:48 IST)
Updated Date: Fri, 20 Mar 2009 (17:48 IST)
மக்கு : இன்னிக்கு ஸ்கூல்ல வாத்தியார் என்னை பிரம்பால கண்டபடி அடிச்சுட்டார்
ஜக்கு : ஏன் என்ன தப்பு செஞ்ச?
மக்கு : 3 போட்டு, பக்கத்துல 3 போடச் சொன்னாங்க
ஜக்கு : இதுகூட தெரியலையா?
மக்கு : 3 போட்டுட்டேன். இன்னொரு 3 எந்தப் பக்கத்துல போடனும்னு கேட்டேன்.