வழக்கறிஞர் : உன்னை கெட்ட கெட்ட வார்த்தையில அசிங்கமா பேசினான்னு சொன்னியே, என்ன வார்த்தைன்னு நீதிமன்றத்துக்கு சொல்லுங்க!
பெண் : மரியாதை உள்ள யாரும் அதை காது கொடுத்து கேக்க முடியாது சார்!
வழக்கறிஞர் : அப்ப நீதிபதி அய்யா கிட்ட மட்டும் அதை ரகசியமா சொல்லு.