அவனுக்கு ஆனாலும் ரொம்பத்தான் அலட்டசல் ஜாஸ்தி டா..
ஏன்டா அப்படி சொல்ற?
பின்ன என்னடா உங்க வீட்டுத் திண்ணையிலே எப்பவும் ஒரு பாட்டி உட்கார்ந்து இருக்காங்களே! யார் அவங்கன்னு கேட்டதுக்கு, அவங்கதான் எங்க வீட்டு ரிசப்ஷனிஸ்ட்டுன்னு சொல்றான்.