அதெப்படி உங்க சீரியல் 108 நாளைக்கு நிச்சயமா வரும்னு சொல்றீங்க?
வேண்டுதலுக்கு 108 தேங்கா உடைக்கிற மாதிரி சீன் அமைச்சிருக்கேன், டெய்லி 1 தேங்காய் மட்டும் உடைக்கறதா க்ளோஸ் அப், லாங் ஷாட் அப்படீன்னு காமிச்சிக்கிட்டே இருக்க வேண்டியதுதான் . . .
எப்படி ஐடியா?