Publish Date: Wed, 06 Jan 2010 (17:06 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (21:09 IST)
லவ் கூட வரவர கமர்ஷியலாகிப்போச்சு மச்சான்!
ஏன் என்ன ஆச்சு? இப்படி சலிச்சுக்கற!
ஆமாம் மச்சி! பீச்சுக்குப் போனா கூட அவ பக்கத்துல கர்சீப் போட்டுட்டு போக வேண்டியிருக்கு!
ஏன்?
வர்றதுக்குள்ள வேற ஆள் வந்து உட்கார்ந்துர்றான்.