அந்த டாக்டருக்கு ராசி பலன்ல ஏகப்பட்ட நம்பிக்கை அதுக்காக இப்படியா ரிப்போர்ட் எழுதி கொடுப்பாரு?
ஏன் ராசி பலன் நம்பிக்கைக்கும் ரிப்போர்ட்டுக்கும் என்ன தொடர்பு?
பேஷண்டுக்கு கேன்சர் இருக்குன்னு சொல்றதுக்கு பதிலான இவருக்கு கடகம்னு ரிப்போர்ட்ல எழுதறாரு.