Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராமு - சோமு

Advertiesment
ராமு சோமு
, புதன், 29 ஜூலை 2009 (10:14 IST)
ராமு - அந்த முனிவர் எப்ப கண்ணை மூடித்தவம் செய்தாலும் அவர் முன்னால ஒரு பாம்பு நிக்கும் ஏன் தெரியுமா?

சோமு - ஏ‌ன்டா? தெ‌ரியலையே...

ராமு - அவர் முகத்தில ‘தவக்களை’ தெரியுமே. அதா‌ன்.

Share this Story:

Follow Webdunia tamil