Article Tamil Jokes %e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%88 %e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf 109090800070_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யானை மாதிரி

Advertiesment
யானை மாதிரி
, செவ்வாய், 8 செப்டம்பர் 2009 (13:54 IST)
webdunia photo
WD
மகள் - அம்மா நான் ஒண்ணு சொல்லுவேன். அது என்னன்னு கண்டு பிடியுங்க...

அம்மா - சரி சொல்லு

மகள் - யானை மாதிரி கருப்பா, பெரிசா இருக்கும், தும்பிக்கையும் இருக்கும். ஆனால் யானை இல்லை அது என்ன?

அம்மா - தெரியலையே

மகள் - குட்டி யானை

Share this Story:

Follow Webdunia tamil