Publish Date: Thu, 09 Jul 2009 (10:30 IST)
Updated Date: Thu, 09 Jul 2009 (10:29 IST)
வக்கீல் : சைக்கிள் திருடறத எப்பத்தான் நிறுத்தப்போற?
திருடன் : இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக மோட்டார் வண்டி ஓட்ட கத்துக்கிட்டு இருக்கேன் அய்யா. நல்லா ஓட்ட கத்துக்கிட்டதும் கண்டிப்பா சைக்கிள் திருடறத நிறுத்திடுறேன்.