Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவ்

Advertiesment
ஜோக்ஸ்
, செவ்வாய், 16 அக்டோபர் 2012 (20:02 IST)
அந்த மெடிக்கல் ரெப்ரசண்டேட்டிவ நம்ம பேங்க் மார்க்கெட்டிங்ல போட்டது தப்பாப்போச்சு!

ஏன் என்ன சார் செஞ்சாரு?

டாக்டருக்கு சாம்பிள் கொடுக்கறா மாதிரி எல்லாருக்கும் சாம்பிள் லோன் கொடுத்துருக்காருன்னா எங்க போய் சொல்ல?

Share this Story:

Follow Webdunia tamil