எல்லாத்துக்கும் முன்பணம் கேக்கறதைப் பார்த்திருக்கேன். இவங்க என்னடான்னா சாவுக்கே முன்பணம் கேக்குறாங்களே?
நீங்க என்ன சொல்றீங்க புரியலயே?
நாளைக்கு நடக்கப்போற ஆபரேஷனுக்கு இன்னைக்கு அட்வான்ஸ் கட்ட சொல்றாங்களே அதை சொன்னேன்.