Publish Date: Mon, 08 Mar 2010 (11:52 IST)
Updated Date: Mon, 08 Mar 2010 (11:52 IST)
தபால் பெட்டிக்குள்ள ஒரு குட்டிப் பாம்பு இருந்ததாம்..
அடடே அப்படியா? எப்படி வந்திருக்கும்?
நீ வேற.. ஸ்டாம்ப் ஒட்டி முழு விலாசத்தோட இருந்திருக்கு..