ஆசிரியர் : உங்கள்ல முட்டாள்னு யாராவது நினைச்சிக்கிட்டு இருந்தா எழுந்து நில்லுங்க.
வெகு நேரம் கழித்து ஒரு மாணவன் எழுந்து நின்றான்.
ஆசிரியர் : நீ ஏன் உன்னை முட்டாள்ன்னு நினைக்கிறே.
மாணவன் : நான் அப்படி நினைக்கலே. நீங்க தனியா நிக்கறத பார்க்க பாவமா இருந்தது. அது தான்.