Publish Date: Wed, 24 Jun 2009 (12:20 IST)
Updated Date: Wed, 24 Jun 2009 (12:19 IST)
மாமியார் : நான் இப்பவும் நல்லா இருக்கேன்னு என் ஃபிரண்டு கோமளா சொல்றா. ஆனா கோரமா இருக்கேன்னு உன் மாமனார் சொல்றார்.
மருமகள் : 2 பேர் சொன்னதும் சரிதானே அத்தை . .
மாமியார் : எப்படி?
மருமகள் : நல்லா கோரமா இருக்கீங்க!