Publish Date: Fri, 19 Jun 2009 (11:58 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (20:46 IST)
வர்றியா கடைவீதிக்கு போயிட்டு வரலாம்.
நான் மாமியாரை விட்டுட்டு வரமுடியாது.
ஏன் அவங்க உடம்பு முடியாதவங்களா?
சீ! சீ! நான் சொல்றது மத்தியானம் 12.00 மணிக்கு டி.வி.ல வர்ற மெகாசீரியல் மாமியார் . . .