நம்ம கம்பெனி முதலாளி கணக்காளரைக் கூப்பிட்டு, இனிமே இப்படி நடக்குமா? இது எப்படி நடந்தது . . . இதுக்கு யார் பொறுப்பு? அப்படி இப்படீன்னு காச் மூச்சுன்னு கத்திக்கிட்டு இருக்காறே . . . என்ன விஷயம்?
எல்லோருக்கும் சம்பளம் போட்டுட்டாங்கல்ல . . . அதுவா இருக்கும்!