Publish Date: Thu, 11 Jun 2009 (13:00 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (20:46 IST)
மானேஜர் : மறு பிறவியில் உனக்கு நம்பிக்கை உண்டா?
க்ளார்க் : நிச்சயமா இல்லைங்க சார் ஏன் கேக்குறீங்க
மானேஜர் : நேத்திக்கி நீ உங்க பாட்டி சாவுக்கு போன பிறகு உன்னைத் தேடி உங்க பாட்டி இங்க வந்தாங்க.