Publish Date: Tue, 19 May 2009 (15:33 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (20:43 IST)
மானேஜர் : மறு பிறவியில் உனக்கு நம்பிக்கை உண்டா?
க்ளார்க் : ஏன் சார் திடீர்னு இப்படி கேக்குறீங்க?
மானேஜர் : நேத்திக்கி நீ உங்க பாட்டி சாவுக்கு லீவு போட்டுட்டு போன பிறகு உன்னைத் தேடி உங்க பாட்டி இங்க வந்தாங்க
Webdunia
Publish Date: Tue, 19 May 2009 (15:33 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (20:43 IST)