Article Tamil Jokes %e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%88 109062400032_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருந்துக்கடை

Advertiesment
மருந்துக்கடை
மருந்துக்கடையில் ஒரு பெ‌ண்ணு‌க்கு‌ம், மரு‌ந்து‌க் கடை‌க்காரரு‌க்கு‌ம் கடு‌ம் வா‌க்குவாத‌ம்..

அருகே செ‌ன்று எ‌ன்னவெ‌ன்று ஒ‌ட்டு‌க் கே‌ட்ட‌தி‌ல்,

மருந்து கடைக்காரர் : இந்தாம்மா, 10 தூக்க மாத்திரை வேணும்னா டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் வேணும், வெறும் உன்னோட மாமியார் ஃபோட்டோ மட்டும் போதாது.

Share this Story:

Follow Webdunia tamil