பாபு : எங்க தாத்தாவுக்கு தான் எப்ப சாகப் போறோம்னனு தெரியும். டைம் கூட கரெக்டா தெரிஞ்சி இருக்கு.
கோபு : அட ஆச்சரியமா இருக்கே, அவருக்கு ஞானோதயம் ஏதாவது இருக்கா? எப்படி அவருக்கு முன் கூட்டியே தெரிஞ்சுது
பாபு : போன வாரம் நீதிமன்றத்தில நீதிபதி தூக்கு தண்டனன்னு சொன்னத வச்சித்தான்.