Article Tamil Jokes %e0%ae%ae%e0%ae%af%e2%80%8c%e0%ae%99%e0%af%8d%e0%ae%95 %e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e2%80%8c%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81 110011800076_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மய‌ங்க மரு‌ந்து

Advertiesment
மயங்க மருந்து
WD
ஆபரேஷனுக்கு முன்னாடி பேஷண்டுக்கு அனஸ்தீஷியா கொடுக்கச் சொன்னா என்னத்த கொடுத்தீங்க அவர் இப்படி வாந்தி எடுக்கறாரு?

அனஸ்தீஷியா மருந்து தீர்ந்து போயிடுச்சு, அதனால நாந்தான் சார் ஆபத்துக்கு பாவமில்லைன்னு உ‌ங்களோட ஷூ சாக்சை எடுத்து அவர் மூக்கு கிட்ட காட்டினேன்.

Share this Story:

Follow Webdunia tamil