முதல் நபர் : ஏன் இப்படி இஷ்டத்துக்கு குடிக்கிறே? ஏதாவது கவலையா?
இரண்டாம் நபர் : என் பொண்டாட்டியை பக்கத்து வீட்டுக்காரன் இழுத்துக்கிட்டு போயிட்டான்.
முதல் நபர் : நீ கவலைப் படறது நியாயம் தான்.
இரண்டாம் நபர் : அதுக்கு கவலைப்படலே. எங்கே மறுபடியும் கொண்டு வந்து விட்டுடுவானோன்னுதான் பயமா இருக்கு.