Publish Date: Tue, 04 Aug 2009 (14:24 IST)Updated Date: Tue, 04 Aug 2009 (14:23 IST)
webdunia photo
WD
நோயாளி : டாக்டர் நான் கடவுளா இருக்குறதை உணர்றேன். டாக்டர் : ஓ! அப்படியா, கொஞ்சம் ஆரம்பத்திலேருந்து சொல்லுங்க. நோயாளி : முதல்ல ஆகாயம், பூமி இதையெல்லாம் படைச்சேன். டாக்டர் : ?????