Publish Date: Wed, 15 Apr 2009 (15:36 IST)
Updated Date: Wed, 15 Apr 2009 (15:36 IST)
மாமனார் : அலைகள் சீரியல் ஆரம்பிச்சு 2 வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு!
மாப்பிள்ளை : அதுக்கு என்ன மாமா இப்ப?
மாமனார் : மண்ணாங்கட்டி! நீங்க இங்க வந்து 2 வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு அப்படீங்கறதத்தான் இப்படிச் சொன்னேன்!