Publish Date: Wed, 29 Apr 2009 (17:52 IST)
Updated Date: Wed, 29 Apr 2009 (17:51 IST)
மனைவி : உங்களுக்கு ஞாபகம் இருக்கா, நீங்க எங்கிட்ட முதன் முதல்ல ஐ லவ் யூ சொன்னப்ப, நான் திக்கு முக்காடிப்போய் ஒரு மணி நேரம் பேசாமலேயே இருந்தேன்.
கணவன் : பின்ன ஞாபகம் இருக்காதா, அந்த ஒரு மணி நேரந்தான் என் வாழ்க்கையிலேயே நான் மகிழ்ச்சியா இருந்தேன்.
Webdunia
Publish Date: Wed, 29 Apr 2009 (17:52 IST)
Updated Date: Wed, 29 Apr 2009 (17:51 IST)