நண்பன்: பக்கத்து வீட்டுக்காரன் தன் கோழியை உன் வீட்டு நிலத்தில் மேய விடுறான்னு புலம்பிக்கிட்டு இருந்தியே.. என்ன பண்ண?
பாபு: நானே ஆறு முட்டைகளை என் வீட்டு புதருக்கு அடியில் வைத்து விட்டு, அவன் பாக்கும் போது அதை எடுக்குற மாதிரி நடிச்சேன்.