Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொண்ணு பார்க்க

Advertiesment
பொண்ணு பார்க்க
, திங்கள், 8 ஜூன் 2009 (12:45 IST)
என்னதான் இருந்தாலும் பொண்ணு பார்க்க வறவங்க இப்படி அலைய‌க் கூடாது. நா‌ன் கொ‌ஞ்ச‌ம் கூட இத எ‌தி‌ர்பா‌ர்‌க்கல?

ஏன் அப்படி சொல்றீங்க?

வரன் பார்க்க வரோம்னு தானே சாதாரணமா சொல்லுவாங்க, இவங்க சவரன் பார்க்க வரோம்னு சொல்றாங்கய்யா!!!

Share this Story:

Follow Webdunia tamil