Article Tamil Jokes %e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%be%e2%80%8c%e0%ae%9a%e0%ae%bf%e2%80%8c%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e2%80%8c%e0%ae%b0%e0%af%8d 109112600031_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேரா‌சி‌ரிய‌ர்

Advertiesment
பேராசிரியர்
, வியாழன், 26 நவம்பர் 2009 (12:31 IST)
webdunia photo
WD
ஒரு க‌ல்லூ‌ரி‌யி‌ன் முத‌ல் நா‌ள் அ‌ன்று பேரா‌சி‌ரிய‌‌ர் மாணா‌க்க‌ர்களு‌க்கு இடையே பேசு‌கிறா‌ர்.

பொண்ணுங்களோட ‌விடு‌தி‌ப் ப‌க்க‌ம் பசங்க யாரும் போகக்கூடாது. யாராவது அத்துமீறிப் போனா முதல் தடவை 100 ரூபா ஃபைன் கட்டணும். யாராவது ரெண்டாவது தடவையா நுழைஞ்சா 200 ரூபாய் கட்டணும். மூணாவது தடவையா மாட்டினா 300 ரூபா கட்டணும்.

ஒரு மாணவன் கேட்டான் : சீசன் பாஸுக்கு எவ்வளவு ஆகும்?

Share this Story:

Follow Webdunia tamil