Publish Date: Wed, 03 Mar 2010 (12:30 IST)
Updated Date: Wed, 03 Mar 2010 (12:29 IST)
பெரிய மனுஷன்னா பெரிய மனுஷன்தான்யா..
எப்படி சொல்ற..
நீங்க ரொம்ப நல்லவருன்னு எத்தனை முறை பொய் சொன்னாலும் உண்மைன்னு நம்பி சிரிச்சிக்கிட்டே இருக்காரு பாரேன்.