அது என்ன டெய்லி பெப்சி பாட்டில்ல தண்ணி ஊத்துங்கன்னு பிச்சை எடுக்கும்போது சொல்லிட்டுப் போற?நான்தான் அதிக தெருவுல பிச்சை எடுக்கறேன்னு பெப்சி கம்பெனி என்னை பிராண்ட் அம்பாசடரா அப்பாயிண்ட் பண்ணியிருக்காங்க சாமி!...