ஒரு வீட்டில் ஒரு அம்மா பூனை, அப்பா பூனை, மகன் பூனைன்னு மூணு பூனைகள் இருந்துச்சாம் ஒரு நாள் திடீர்ன்னு அம்மா பூனை செத்துப் போச்சாம் . . . உடனே அப்பா பூனை அம்மா பூனை உடம்மை மூணு சுத்தி சுத்தி வந்து மகன் பூனைகிட்ட என்னமோ சொல்லிச்சாம் என்ன சொல்லியிருக்கும்?