Publish Date: Tue, 07 Apr 2009 (17:02 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (20:41 IST)
இப்ப புதுசா ரிலீஸ் ஆன படத்தை தனியா உட்கார்ந்து தியேட்டர்ல பாத்தா, பத்து பவுன் தங்கம் பரிசா தர்றாங்களாம்
ஏன் அது பயங்கர திகில் படமா?
இல்லை, அப்படி ஒருத்தராவது வந்து படத்தப் பாப்பாங்களான்னு தான் பரிசு அறிவிச்சிருக்காங்க.