வக்கீல்: என்னோட கட்சிக்காரர் சார்பாக புதிய சாட்சியை கொன்டுவந்துருக்கேன் மை லார்ட்!
நீதிபதி: என்ன புதிய சாட்சியம் கிடைச்சிருக்கு?
வக்கீல்: நான் நினைச்சது போல என் கட்சிக்காரர் அவ்வளவு பஞ்சப்பிசினாரி இல்ல. அவர் கிட்ட இன்னும் ஒரு 5 லட்சம் வரை தேறும் மை லார்ட்