Publish Date: Fri, 03 Jul 2009 (11:47 IST)
Updated Date: Fri, 03 Jul 2009 (11:47 IST)
மேனேஜர் : வேலை கேட்டு அனுப்புற விண்ணப்பத்துல சிகரெட் புடிக்கிற போட்டோவை ஏன் ஓட்டியிருக்க?
வேலைக்கு வந்தவர் : நீங்கதானே புகைப்படம் வேணும்னு கேட்டிருந்தீங்க . . .
Webdunia
Publish Date: Fri, 03 Jul 2009 (11:47 IST)
Updated Date: Fri, 03 Jul 2009 (11:47 IST)