Article Tamil Jokes %e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88 109051100092_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரார்த்தனை

Advertiesment
பிரார்த்தனை
, திங்கள், 11 மே 2009 (17:43 IST)
கோவிலில் எல்லோரும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். சாத்தானைக் கண்டதும் எல்லோரும் பயந்து ஓடினார்கள். ஒருவன் மட்டும் நகராமல் இருந்தான்.
சாத்தான் : நான் யாரென்று தெரியுமா?
மனிதன் : தெரியும்.
சாத்தான் : தெரிந்துமா. . . ? உனக்கு பயமாக இல்லை.
மனிதன் : இல்லை.
சாத்தான் : ஏன்
மனிதன் : நான் உன் சகோதரியை திருமணம் செய்து 25 வருடங்களாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil