காவலர் : ஏங்க . . .இரவு 3 மணி ஆகுது. ஏன் இப்படி ஃபுல்லா குடிச்சிட்டு எங்கே போறீங்க?
பேராசிரியர் : ஒரு பிரசங்கம் கேட்க போயிக்கிட்டு இருக்கேன்!
காவலர் : இரவு 3 மணிக்கு யார் உங்களுக்கு பிரசங்கம் பண்ண போறாங்க?
பேராசிரியர் : என் பொண்டாட்டிதான். . . .