ஒவ்வொரு மாசமும் கடைசில குடும்பச் செலவுக்கே அற்பமாயிடுச்சு நீ என்னடான்னா பிச்சை கேட்டு வந்துட்ட!எனக்கும் அதான் சாமி பிரச்சினை அதனாலதான் வேலைய ரிசைன் பண்ணிட்டு தொழிலுக்கு வந்துட்டேன்.