Publish Date: Tue, 12 Jan 2010 (16:00 IST)
Updated Date: Tue, 12 Jan 2010 (16:00 IST)
"உன் தம்பி அமெரிக்காவில் இருக்கிறான். அண்ணன் இருக்கிறான். அண்ணன்
என்கிறாய். பிறகு ஏன் நீ மட்டும் இங்கே பிச்சை எடுக்கிறாய்?
அவர்களும் அங்கே பிச்சைதானே எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்."