என்ன பிரச்சனையாயிருந்தாலும் உங்க பாஸ் I don't mind அப்படீன்னு சொல்றாரே, பரவால்லியே!மண்ணாங்கட்டி, அவருக்கு மூளையில்லங்கறதத்தான் இந்த லட்சணத்தில் சொல்றாரு.