உங்க பாட்டை கேட்டா போதும் என்னோட துக்கம் எல்லாம் பறந்து போயிடும்.நிஜமாவா?ஆமாம், உங்க பாட்டுக்கு முன்னாடி என்னோட சின்ன சின்ன துக்கமெல்லாம் பறந்து போயிடும்ல...