Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பவ‌ர் க‌ட் ஆ‌யிடு‌ச்‌சி...

Advertiesment
ஜோக்ஸ்
, திங்கள், 21 மே 2012 (18:37 IST)
மக்கு : ஸ்பென்சர் பிளாசா போய்ட்டு வசமா மாட்டிக்கிட்டேன்.

ஜக்கு : ஏன்?

மக்கு : கரண்ட் கட் ஆயிடுச்சி "எஸ்கலேட்டர்லயே" 4 மணிநேரம் மாட்டிக்கிட்டேன்.

Share this Story:

Follow Webdunia tamil